How To Add Blogger Twitter Card Summary Large Image In Tamil
Twitter Card in Blogger 2021 Tamil

How To Add Blogger Twitter Card Summary Large Image In Tamil | Twitter Card in Blogger 2021 Tamil
Twitter Card Summary Large Image 

வணக்கம்
நீங்கள் ஒரு Blogger ஒன்றை உருவாக்கி உள்ளீர்களா. அதில் உள்ள Postகளை உங்களால் Twitter இல் Clickable Image ஆக Share செய்யமுடியவில்லையா. உங்கள் Blogger இனை Twitter இல் Share செய்யும் பொழுது அது சரியான ஒரு Title, Photo, Description உடன் Share செய்யப்படவில்லையா?

Twitter இல் சரியான முறையில் Share செய்வதற்கு நீங்கள் ஒரு html coding உங்கள் blogger themes இல் பதிய வேண்டும். அந்த coding என்ன அதை எங்கு பதிய வேண்டும் என்றுதான் இதில் பார்க்கவுள்ளோம். 

முதலில் நாங்கள் ஏன் இவ்வாறு செய்யவேண்டும். எம்முடைய பிளாக்கர் இனை ராங்கிங் க்கு கொண்டுவருவதற்கு SEO செய்யவேண்டும். ON-PAGE SEO வில் இன்று நாங்கள் Twitter Card Meta Tags எப்படி செய்வது என்று பார்ப்போம்.
How To Add Blogger Twitter Card Summary Large Image
Twitter Card Summary Large Image

உங்களின் பிளாக்கர் உடைய Themes Setting க்கு செல்லவும். அதில் Edit html கிளிக் செய்து உங்கள் html க்குள் செல்லவும். நான் கீழே தந்துள்ள அந்த Coding இனை Copy செய்து உங்கள் html Cording இல் சென்று ctrl+f இனை சேர்த்து அழுத்தவும். மேலே உங்களுக்கு ஒரு bar வரும் அதில் </head> என்று type செய்து enter அடிக்கவும். இப்போது உங்களுக்கு அந்த Coding இருக்கும் இடம் தெரியும். அதுக்கு மேலே நான் கீழே தந்துள்ள Coding இனை Paste செய்யவும்.

இந்த Twitter Card Coding இனை தரவிறக்க 35 வினாடிகள் காத்திருக்கவும். பின்னர் கீழே கட்டப்படும் Click Here என்றதை கிளிக் பண்ணவும்.
👇👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer
இந்த coding இல் சில விடயங்கள் நீங்கள் மாற்றி அமைக்கவேண்டும். அவற்றை நான் கலர் மூலம் வேறாக காட்டி உள்ளேன்.

@username / YOUR_LOGO_URL

நீல கலர் இல் காட்டியவாறு உள்ளது மட்டும் நீங்கள் மாற்றியமைக்க வேண்டும். @username
என்று உள்ளதில் நீங்கள் உங்களின் Twitter இன் username இனை கொடுக்கவும்.
YOUR_LOGO_URL என்றதில் உங்கள் பிளாக்கர் உடைய LOGO URL இனை கொடுக்கவும்.

இவ்வளவும் கொடுத்தால் மட்டுமே உங்கள் Blogger , Page , Post எது Share செய்தாலும் அது சரியான கிளிக் பண்ணக்கூடிய image உடன் போகும். உங்களின் பிளாக்கர் க்கு நல்ல ஒரு Traffic கொண்டுவரத்துக்கு இது உதவும்.

மேலும் தெரிந்து கொள்ள கீழே எனது வீடியோ லிங்க் உள்ளது அதனை பார்க்கவும்.
👇👇👇