Blogger Stylish Code Box in Tamil
![]() |
Blogger Stylish Code Box |
வணக்கம்
நீங்கள் ஒரு பிளாக்கர் வைத்துள்ளீர்கள் என்றால் நான் கூறும் இந்த Stylish Code Box தேவைப்பட்டு இருக்கும். உங்களின் வியூவர்ஸ்க்கு ஒரு html coding ஒன்றை குறிப்பிட்டு சொல்லணும் என்றால் இந்த கோடிங் மிகவும் அவசியமானது. அழகாக ஒரு சின்ன போஸ்ட்குள் அதை சொல்லிக்கொடுக்கலாம். அதை அவர்கள் copy செய்து எடுத்துக்கொள்ளவும் மிகவும் சுலபமாக இருக்கும்.
இதன் பயன்பாடு பற்றி வீடியோ மூலம் அறிய எனது யூடுப் இல் போடப்பட்டுள்ள வீடியோ இனை பார்க்கவும். அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
👇👇👇
மேலே குறிப்பிட்ட வீடியோவில் நான் இலகுவாக விளங்கும் முறையில் சொல்லி தந்துள்ளேன்.
இதற்கான html coding இந்த பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். அதனை பெற்றுக்கொள்ள 35 வினாடிகள் காத்திருக்கவும். பின்னர் அதனை தரவிறக்க கூடிய லிங்க் தரப்படும்.
html coding download செய்ததன் பின்னர் அதை copy செய்து உங்கள் post இன் html இல் Paste செய்யவும். அந்த கோடிங் இல் எழுதுவதற்கு என்று ஒரு தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பிளாக்கர் இல் என்ன என்ன அந்த box க்குள் வரவேண்டுமோ அதனை எழுதிக்கொள்ள முடியும்.
அவ்வளவுதான் உங்களின் பிளாக்கர் க்கான Stylish Code Box தயார். மிகவும் பயனுள்ள இந்த தகவலை பலருடன் பகிரவும்.
நன்றி.
Stylish Code Box HTML Download Link
👇👇👇
Download Timer
2 கருத்துகள்
ஆஹா ... Stylish Code Box உருவாக்கும் விதம் இன்றுதான் அறிந்துகொண்டேன் .. நன்றி!!
பதிலளிநீக்குநன்றி
நீக்கு