WhatsApp இல் IMAGE இனை பாதுகாப்பாக அனுப்பலாம்
How To Send WhatsApp Image More Secure With Password
How To Send WhatsApp Image More Secure With Password |
வணக்கம் நண்பர்களே
நீங்கள் உங்கள் நண்பன் நண்பிக்கோ பல சுவாரஸ்யமான தகவல் கதைப்பீர்கள். அதுமட்டும் அல்லாமல் பல யாருக்கும் சொல்ல முடியாத விடயங்கள் கூட கதைத்து இருப்பீர்கள். இவ்வாறு நீங்கள் உரையாடும் பொழுது மிக முக்கியமான புகைப்படங்கள் கூட அனுப்பி இருப்பீர்கள். நீங்கள் கேட்ட நேரத்துக்கு அந்த புகைப்படங்களை அவர் வீட்டில் அல்லது வேறு நபர் பார்க்க கூடும். பின்னர் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வை இந்த பதிவில் பார்க்க உள்ளீர்கள். இந்த பதிவை படித்து முடிக்கும்பொழுது இவ்வாறான எந்த வித சிக்கல்களிலும் நீங்கள் சிக்கி தவிக்க வேண்டிய அவசியம் வராது.
முதலில் உங்கள் மொபைலில் ஒரு ஆப் தரவிறக்கவேண்டும். இதற்கான லிங்க் இந்த பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்து இலகுவாகவும் இலவசமாகவும் தரவிறக்க முடியும்.
இதற்கான காணொளி கீழே உள்ளது. அதனையும் பார்த்து இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள முடியும்.
👇👇👇
நான் கீழே குறிப்பிட தளத்தினை உங்கள் மொபைலில் பதிவு செய்ததன் பின்னர் அதனை ஓபன் பண்ணவும். இப்போது அதில் Start என்று உள்ளதை கிளிக் செய்து நீங்கள் உங்கள் நண்பருக்கு இரகசியமாக அனுப்ப உள்ள புகைப்படங்களை தெரிவு செய்தல் வேண்டும். இதில் எத்தனை புகைப்படங்கள் என்றாலும் தெரிவு செய்ய முடியும்.
பின்னர் Next போகவும். அதில் உங்கள் புகைப்படங்களின் Quality கேட்பார்கள். அதில் நீங்கள் அவருக்கு எப்படி பட Quality உடன் புகைப்படம் அனுப்ப விரும்புகின்றீர்களோ அதனை தெரிவுசெய்யவும்.
இறுதியாக உள்ளது தான் மிக முக்கியமானது. இதில் Password கேட்பார்கள். இதில் கொடுக்கும் இரகசிய இலக்கம் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும். பின்னர் பக்கத்தில் இருக்கும் கண் போன்றதை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த Password சரியாக உள்ளதா என்று பார்க்கவும்.
இதன் பின்னர் அந்த File இனை எந்த Social Media என்றாலும் அனுப்பி கொள்ளமுடியும். இந்த File ஒரு PDF File இல் செல்லும்.வாட்ஸாப்ப் என்று மட்டும் அல்லாமல் இந்த File இனை அனைத்து Social Media களிலும் அனுப்ப முடியும்.
இந்த File கிடைக்க பெற்ற உங்கள் நண்பர் ஓபன் பண்ணும் பொழுது நீங்கள் கொடுத்த அந்த இரகசிய எண் கேட்கும். அதனை சரியாக கொடுத்தால் மட்டுமே அந்த புகைப்படங்களை பார்வை இடமுடியும்.
இந்த சிறந்த App மூலம் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இந்த PDF App Download செய்வதற்கு கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. 35 வினாடிகள் காத்து இருக்கவும்.
👇👇👇
Download Timer
0 கருத்துகள்