All in One Fantastic App Free Smart Tools Digital Compass QR code Reader Multi Feature Application

All in One Fantastic App Free Smart Tools Digital Compass QR code Reader Multi Feature Application
Free Smart Tools

வணக்கம் நண்பர்களே 
ஒரே ஒரு ஆப் தான் ஆனால் அனைத்து விதமான Tools களும் பெற்றுக்கொள்ள முடியும். அது என்ன ஆப் அதை எவ்வாறு தரவிறக்குவது என்று அனைத்தையும் பார்க்கவுள்ளோம்.

Smart Tools : Digital Compass - QR code Reader என்று குறிப்பிடும் இந்த தளத்தில் நீங்கள் எண்ணில் அடங்காத பல Tools களை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் பல கருவிகளை பாவித்து இருப்பீர்கள். இதில் அவை போல துல்லியமான அளவீடுகளை எடுத்துக்கொள்ளமுடியும். சாதாரணமாக ஒரு விடயத்துக்காக ஒரு Tool கருவியை பணம் கொடுத்து வாங்கவேண்டி வரும். அனால் இன்று நான் கூறும் இந்த Apps பாவிப்பதன் மூலம் பணத்தினை வீணாக செலவழிக்க நேரிடாது. 

இந்த ஆப் பற்றிய சிறிய காணொளி கீழே தரப்பட்டுள்ளது.
👇👇👇

இந்த தளத்தில் நீங்கள் பயன்படுத்த கூடிய Tools பற்றிய தொகுப்பு கீழே தந்துள்ளேன்.

Smart Tools Utilities in Smart Tools : GPS Tools Digital Compass QR Barcode include

• Compass 
• Flashlight 
• Calculator 
• Fuel Cost 
• Sizes 
• Unit Converter 
• Cooking 
• Ruler 
• Protractor 
• Battery info 
• Jewellery 
• Magnifier 
• Speed Limit Alert 
• Country code 
• Country Information 
• Currency Converter 
• Screen Light 
• Bubble Level
Free Smart Tools

மேலும் பல வசதிகளை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்த தளத்தை Download செய்து பயன்படுத்தி பயன் பெறவும்.

இந்த ஆப் Download செய்வதற்கு 35 வினாடிகள் காத்திருக்கவும் பின்னர் கீழே வரும் லிங்க் இனை கிளிக் செய்து இலவசமாக தறவிறக்கவும்.
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer