Swipe Water Simulation Wallpaper App | Fluid Simulation Wallpaper Make Home screen Style
Fluid Simulation Wallpaper |
வணக்கம் நண்பர்களே மறுபடியும் சூப்பரான ஆஃப் உடன் உங்கள் SV Tamil Tech வந்துள்ளேன். இன்று பார்க்கும் ஆஃப் உங்களுக்கு சிலநேரத்தில் சலிப்பாக அல்லது கவலையாக உணரும் பொழுது அதற்கு சிறந்த தீர்வாக கூட இருக்கும். உங்கள் விரல்களால் மொபைலின் திரைகளை தொட்டு விளையாடுங்கள். அழகு அழகாக வரும் காட்சிகள் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தேவையில்லாத அனைத்து விடயங்களையும் மறந்து ஒரு நிதானத்துக்கு வரமுடியும்.
இந்த ஆப்ஸ் இனை தரவிறக்க கூடிய லிங்க் இந்த பதிவின் கீழே கொடுக்க பட்டுள்ளது. Download செய்ததன் பின்னர் அந்த ஆப்ஸ் இனை ஓபன் பண்ணின உடனேயே இலவசமாக பயன்படுத்த கூடியவாறு 5 Wallpapers தரப்பட்டுள்ளன. மேலும் பல Wallpapers இனை பெற்றுக்கொள்ள நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இலவசமாக கொடுக்கப்படட Wallpaperகளே சிறப்பாக உள்ளது.
இதில் உள்ள இன்னுமொரு சிறப்பு அம்சம் இந்த Wallpaper களை உங்களுக்கு பிடித்தது போலவும் மாற்றியமைத்து கொள்ள முடியும் . அதற்கான வசதி தரப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸ் Android மற்றும் ISO களில் சிறப்பாக வேலை செய்யக்கூடிய போல் இதனை Pavel Dobryakov என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. 4.9 out of 5 Rating உம் பெற்றுள்ளது இந்த ஆப்ஸ். இதன் பயன்முறை கீழே காணொளியாகவும் தரப்பட்டுள்ளது.
👇👇👇
இந்த ஆப்ஸ் இனை தரவிறக்க கூடிய லிங்க் கீழே தரப்பட்டுள்ளது பெற்றுக்கொள்ள 35 வினாடிகள் காத்திருக்கவும்.
( Wait 35 Seconds )
👇👇👇
0 கருத்துகள்