How To Get New Facts Everyday in Tamil

தினமும் புது புது சுவாரஸ்யமான  Facts களை அறிந்துகொள்வது எவ்வாறு? How To Get New Facts Everyday Tamil
Get New Facts Everyday in Tamil

வணக்கம் சகோதர சகோதரிகளே 
பலருக்கு தினமும் சுவாரஸ்யமான Facts அறிந்துகொள்ள விருப்பம் உண்டு. தினமும் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் வித்தியாசமான Random உண்மைகளும் இந்த தளத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

தகவல்கள் நமது வாழ்வில் ஒரு சக்திவாய்ந்த அம்சம் ஆகும். அவை தினசரி சீராக நமது குணத்தை கொண்டு வந்து எம்மை செயல்திறன் உடன் இருக்க உதவி செய்கிறது. நாம் அனைவரும் நல்ல பழக்கவழக்கங்களை மற்றும் நடத்தையை கொண்டு இருக்க விரும்புகிறோம். ஆனால் அவ்வாறான நற்சிந்தனைகளை பெறுவது மிகவும் கடினம் ஆகும்.

உங்கள் இந்த கடினத்தை இலகுவாக்க இப்போது எல்லாம் உள்ள ஒரு தெரிவு உங்களுக்கு வருகிறது. தினமும் உங்கள் மொபைலினை திறந்து பார்க்கும் போதும் புது புது தகவல்களுடன் ஒவ்வெரு நாளும் சுவாரஸ்யமாக மாறுகிறது.

இந்த தளத்தில் ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேற்பட்ட புத்தம் புதிய தகவல்கள் உங்கள் கைக்கு வந்து அடைகிறது. 

உங்களுக்கு எந்த நேரத்தில் இவ்வாறான தகவல்களை அறிய விரும்புகின்றீர்களோ அதை குறித்து வைத்திட்டால் போதும். சரியாக அந்த நேரத்தில் மொபைல் Unlock செய்யும்பொழுது புது Facts உடன் திறப்பீர்கள்.

இந்த தளத்தை Download செய்யும் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. Download செய்வதற்கு 35 வினாடிகள் காத்திருக்கவும்.
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer