How to Make Beautiful WhatsApp status Using Mbit in Tamil

இனிமேல் வேற Level WhatsApp Video Status CREATE பண்ணலாம் | Best Video Status Maker App in Tamil 2021 | How to Make Beautiful WhatsApp status Using Mbit in Tamil
Best Video Status Maker App in Tamil 2021

அனைவருக்கும் எனது வணக்கம்,
நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒரு தளம் பற்றி உங்களுக்கு சிறிய விளக்கம் தரவுள்ளேன். இந்த அருமையான தளத்தில் நீங்கள் பல வேலைகளை செய்துகொள்ள முடியும். இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம்  நீங்கள் உங்கள் WhatsApp க்கு மிகவும் அழகான Status செய்து பதிவு செய்துகொள்ள முடிவதுடன் HD Wallpapers கூட இலவசமாக தரவிறக்க முடியும். இவை மட்டும் இல்லாமல் புதுசா வரும் பல Songs களும் Voice Effect களையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த தளம் இலவசமாக கிடைக்கிறது. நான் மேலே குறிப்பிடட விடயங்களை ஒரு தளத்திலே உங்கள் மொபைல் மூலம் செய்துகொள்ளமுடியும். இலவசமாக உங்கள் நண்பர்களின் பிறந்தநாளுக்கு வீடியோ கூட செய்து அவர்களை இன்னும் சந்தோசப்படுத்த முடியும்.

1000 க்கு மேற்பட்ட Songs களும் 1000 க்கு மேட்படட HD Wallpapers களும் உள்ளன. அதுபோல் 1000 க்கு மேற்பட்ட Video Template களும் பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த ஆப்ஸ் நீங்கள் உங்கள் மொபைலில் பதிவு செய்வதற்கு 35 வினாடிகள் காத்திருக்க வேண்டும். பின்னர் கீழே வரும் லிங்க் இனை கிளிக் செய்து தரவிறக்கலாம்.
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer