How To Create Thai Pongal WhatsApp Status 2022 Tamil Kinemaster | Pongal WhatsApp Status Tamil 2022 

How To Create Thai Pongal WhatsApp Status 2022 Tamil Kinemaster | Pongal WhatsApp Status Tamil 2022
Create Thai Pongal WhatsApp Status

வணக்கம் மக்களே ...
இந்த பதிவினை தொடங்க முதல் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

தைப்பொங்கல் வரலாறு 

தைப்பொங்கல் என்றால் என்ன ? உழவர்கள் இயற்கை உதவியாலும் மழையின் உதவியாலும் ஆடி மாதம் முதல் உழைத்து சேர்த்த அனைத்து நெல்லையும் மார்கழியில் வீட்டிற்கு கொண்டுவந்து தமது உழைப்பின் பயனை நுகர தொடங்கும் அந்த நாளே தைப்பொங்கல் என்று  தமிழர்களால் இலங்கை, தமிழ்நாடு, மலேசிய , சிங்கப்பூர் என்று தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகையாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. 

Kinemaster மூலம் உங்கள் நண்பர்கள் நண்பிகள் என்று அனைவருக்கும் இந்த வருட தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழவும். உங்கள் புகைப்படம் மற்றும் உங்கள் அன்பான வாழ்த்துக்கள் மூலம் உங்கள் சகோரத சகோதிரிகளையும் உறவினர்களையும் நண்பர்களையும் வியப்பிலும் சந்தோஷத்திலும் ஆக்கிடுங்கள்.

இவ்வாறு வாழ்த்துக்கள் ஒரு காணொளியாக செய்வதற்கு எந்த வித கணனி அனுபவம் தேவையில்லை என்பதையும் அறியத்தருகிறேன். நீங்கள் தினமும் பாவிக்கும் உங்கள் கையடக்கத்தொலைபேசியே போதுமானது. Kinemaster என்ற ஒரு ஆஃப் மட்டும் நீங்கள் தரவிறக்கவேண்டும். 

Kinemaster பற்றி உங்களுக்கு தெரியவில்லையா ? அதுக்காக தனியாகவும் ஒரு காணொளி பதிவு செய்துள்ளேன் அதன் லிங்க் கீழே தரப்படுகிறது அதனை பார்த்தும் நீங்கள் அறியலாம்.
👇👇👇
இந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள் செய்வதற்கு பல வகையான Image மற்றும் சிறு சிறு Video Clip பயன்படுத்தி உள்ளேன் அதன் லிங்க் இந்த பதிவின் இறுதியில் உள்ளது. அனைத்து Image களும் Clip களும் டவுன்லோட் செய்து வைக்கவும். மேலும் நீங்கள் வேற ஏதும் Add செய்ய விரும்பினால் அந்த Image களை Google இல் பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல் வீடியோ கிளிப் களும் நீங்கள் கூகிள் இல் பெற்றுக்கொள்ள முடியும். அனைத்தும் இலவசமாக பெறலாம். 

நீங்கள் செய்யும் அந்த வாழ்த்து காணொளியினை யூடியூப்பில் பதிவுசெய்ய விரும்பினால் மட்டும் Image மற்றும் வீடியோ கிளிப் களை Copyright இல்லாமல் உள்ளதை மட்டும் Download செய்யவும்.

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் வீடியோ ஆக செய்யும் படிமுறைகள் எனது யூடியூப் தளத்தில் உள்ளது அதற்கான லிங்க் கீழே தரப்படுகிறது.
👇👇👇

மேலே குறிப்பிடட லிங்க் இல் சென்று அனைத்து படிமுறைகளை நீங்கள் இலகுவில் அறிந்துகொள்ள முடியும். தமிழ் மொழியில் சொல்லி தந்துள்ளேன்.
இதே போல் நீங்கள் அனைத்து வாழ்த்துக்களும் செய்யமுடியும். பிறந்தநாள் வாழ்த்தாக இருக்கட்டும், திருமண வாழ்த்தாக இருக்கட்டும், புதுவருட வாழ்த்தாக இருக்கட்டும் இப்படி பல வாழ்த்துக்களை இதேபோல் உருவாக்கி கொள்ள முடியும்.

இப்போதே உங்களுக்கான தைப்பொங்கல் வாழ்த்து காணொளியினை உருவாக்கவும். உங்கள் உறவுகளை, நண்பர்களை பறக்க விடவும் சந்தோசத்தில். அனைத்து Image களும் கீழே உள்ள லிங்க் இல் உள்ளது. 

மறுபடியும் உங்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

தைப்பொங்கல் வாழ்த்து வீடியோ ஆக செய்ய தேவையான Image , Clip டவுன்லோட் செய்வதற்கு 35 வினாடிகள் காத்து இருக்கவும். 
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer