How To Create Valentines Day Card in Photoshop Tamil 2022 | Happy Valentines Wishes Card in Tamil

How To Create Valentines Day Card in Photoshop Tamil 2022 | Happy Valentines Wishes Card in Tamil
Happy Valentines Wishes Card in Tamil

வணக்கம் சகோதர சகோதரிகளே.
காதலர்கள் அனைவருக்கும் இந்த மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பலர் காதலில் விழுந்து காதலர் தினத்துக்கு என்ன பரிசு குடுக்கலாம் என்று பல பல சிந்தனைகளில் இருப்பீர்கள் என்றதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இதோ அழகான ஒரு காதலர் தின பரிசாக ஒரு Card குடுக்க முடியும். அதற்கான எடிட்டிங் எல்லாம் சொல்லி தர வந்துள்ளேன்.

நான் இன்று கணனியில் எவ்வாறு Valentines Card செய்வது என்று சொல்லி தரவுள்ளேன் பின்னர் வேறு ஒரு பதிவில் உங்கள் மொபைல் இல் எவ்வாறு செய்வது என்று சொல்லி தருகிறேன்.

இந்த அழகான எடிட்டிங் செய்வதற்க்கு உங்கள் கணனியில் கண்டிப்பாக Adobe Photoshop என்கிற மென்பொருள் இருக்கவேண்டும். இல்லை என்றால் ஒன்லைன் மூலமும் அந்த மென்பொருளை Download செய்து பயன்படுத்தலாம்.

நான் இந்த பதிவின் முடிவில் PSD Format இல் சில Files கொடுத்துள்ளேன். இதனை பயன்படுத்தி இன்னும் சுலபமாக உங்கள் எடிட்டிங் களை செய்துகொள்ளமுடியும். 

காணொளி பார்த்து நீங்கள் அறிந்துகொள்ள கீழே இதற்கான செய்முறை காணொளி தரப்பட்டுள்ளது. முழுமையாக பார்த்து அறிந்துகொள்ளவும்.
👇👇👇

Compressed File Info: 


File Included :- 16.Files 
File format :- PSD 
Download Format :- Zip, Rar 
Size :- 390. MB 
Compatible with :- Adobe Photoshop 
Language :- All Language 

Note: The Download Will Not Start Unless You Subscribe To Our YouTube Channel, So Subscribe To The Channel First

FREE Download PSD File
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer