How To Use Mobile Phone As A Mouse For Laptop Or PC Tamil | Use Mobile Like a Mouse Or Keyboard ect

How To Use Mobile Phone As A Mouse For Laptop Or PC Tamil | Use Mobile Like a Mouse Or Keyboard ect
How To Use Mobile Phone As A Mouse For Laptop Or PC Tamil

அனைவருக்கும் வணக்கம்
உங்கள் கணனியின் Keyboard அல்லது Mouse வேலை செய்யவில்லை என்றால் கவலைப்படவேண்டாம். இதோ உங்களுக்காக சிறந்த ஒரு தளம் இதை உங்களின் கணனியிலும் உங்கள் மொபைலிலும் நிறுவினால் போதும். அதன் பின்னர் உங்களின் கணனியில் Mouse தேவையென்றால் சரி Keyboard தேவை என்றாலும்சரி Joystick பாவிச்சு கேம்ஸ் விளையாடனும் என்றாலும் சரி இன்னும் பல வேலைகளை உங்களின் மொபைல் பாவித்து நீங்கள் இருந்த இடத்தில் இருந்து அனைத்தும் செய்துகொள்ள முடியும்.

என்ன என்ன வசதிகள் செய்யமுடியும் என்றும் இந்த செயலியை எவ்வாறு பாவிப்பது என்பதுபற்றியும் எனது YouTube தளத்தில் ஒரு காணொளி மூலம் பதிவுசெய்துளேன். இன்னும் அந்த காணொளி பார்க்கவில்லை என்றால் இப்பவே சென்று பார்த்துவிட்டு வரவும்.
👇👇👇👇
இந்த ஆப் க்கான லிங்க் பதிவின் இறுதியில் உள்ளது. அந்த லிங்க் பாவித்து உங்களால் உங்கள் மொபைலில் மட்டும் தான் பதிவு செய்துகொள்ள முடியும். உங்கள் கணனியிலும் பதிவு செய்வதற்கான அதனை Download செய்வதற்கான லிங்க் " https://wifimouse.necta.us/ " இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Key features: ➢ Fully Simulated Mouse ➢ Simulated Computer Keyboard ➢ Magic Trackpad ➢ Multi-Touch Gestures ➢ Shutdown / Sleep Computer Remotely ➢ Media Controller ➢ Voice Input Remotely ➢ Application Launcher ➢ Browse computer files ➢ Password protection ➢ Games Pad ➢ Screen capture(only for Mac now, must update mouse server for Mac) ➢ Control PPT / Keynote Presentation Remotely ➢ Support Bluetooth (Beta for Windows) ➢ Compatible with Windows 7/8/10, Mac OS x/Linux

மொபைலில் தரவிறக்க கீழே லிங்க் உள்ளது அதனை கிளிக் செய்து தரவுறக்கவும். லிங்க் இனை பெற்றுக்கொள்ள 35 வினாடிகள் காத்திருக்கவேண்டும்.
👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer