How To Colorize Black and White (B&W) Photo on Mobile in Tamil 2022 | Awesome Trick |Just 10 Minutes
எல்லாருக்கும் அவங்க அவங்க தாத்தா பாட்டி ஓட பழைய படங்களை கலர் ஆஹா மாற்றி பார்க்க விருப்பம் இருக்கும். அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு எடிட்டிங் தெரிந்து இருக்கணும் என்று எந்தவித அவசியமும் இல்லை. எவ்வாறு செய்வது என்று தான் இன்று பார்க்கவுள்ளோம்.
இதற்கான எடிட்டிங் வீடியோ கிளிப் மேலே தந்துள்ளேன். அதில் சிறப்பாக அனைத்தையும் அறிந்துகொள்ளமுடியும்.
👇👇👇
Colorize என்ற இந்த தளம் மூலம் நீங்கள் நான் கூறிய இவை அனைத்தும் செய்துகொள்ள முடியும். முதலில் Colorize ஆப்ஸ் இனை உங்கள் மொபைலில் பதிவு செய்தல் வேண்டும் பின்னர் அதனை ஓபன் பண்ணவும். ஓபன் பண்ணியதன் பின்னர் உங்களின் தாத்தா பாட்டி அல்லது கலர் இல்லாத புகைப்படத்தை அதில் இணைக்கவும். இப்போது சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் loading ஆகி முடிய நீங்களே அசந்து போற அளவுக்கு அந்த புகைப்படத்துக்கு கலர் கொடுக்கப்பட்டு மிக அழகாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தளத்தில் இலவசமாக இந்த Work செய்யக்கூடியது போல் இருக்கு. எந்த விதமான Watermark கூட இல்லை.
👇👇👇
Download Timer
நீங்கள் ஒரு ஒன்லைன் இல் வேலை செய்பவர்கள் என்றால் இந்த உத்தியை பயன்படுத்தி இலகுவாகவும், வேகமாகவும் , இலவசமாகவும் செய்துகொள்ள முடியும்.
0 கருத்துகள்