வணக்கம்
அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் நண்பர்களுக்கு அல்லது Lover's க்கு Prank செய்யவும் அல்லது அவர்களை என்னடா இந்த மெசேஜ் என்று சிந்திக்க வைக்கவும் இந்த Trick பயன்படுத்தலாம். இலகுவாக Copy செய்வதற்கான வாதிகளும் கீழே தரப்பட்டுள்ளது.
கீழ் காணும் படிமுறைகளை நன்கு கவனிக்கவும்.
1 - கீழ் காணும் Copy என்றதை Click பன்னி எடுக்கலாம்.
2 - அவ்வாறு எடுக்க முடியல என்றால் Manual ஆக Click பன்னி Copy செய்யணும்.
Copy செய்ததையடுத்து அதை உங்கள் WhatsApp அல்லது YouTube Comment களில் Paste செய்து அதை Enter குடுக்கும் போது அதில் செல்லும் Message Empty ஆக செல்லும். அதை பார்க்கும் உங்கள் நண்பர்கள் எப்படி டா செய்தாய் என்று யோசிக்க கூடும்.
Click This Link For WhatsApp Empty Message
Copy This Box Invisible Latter
Enjoy
இதை செய்து உங்கள் நண்பர்கள் இடத்தில் Mass காட்டலாம். இதே போல் பலதரப்பட்ட தகவல்கள் இந்த தளத்தில் உள்ளது.
இதில் அனுப்பப்படும் மெசேஜ் எவ்வாறு வரும் என்று காணொளி பதிவு செய்துள்ளேன் அதன் Link கீழே தரப்பட்டுள்ளது.

1 கருத்துகள்
Forex Trading Companies in India
பதிலளிநீக்குForex trading companies in India provide traders with access to currency markets through advanced trading platforms, market research, educational resources, and professional support. These companies help traders participate in forex trading by offering tools such as real-time charts, technical analysis, risk management features, and secure account management. Whether you are a beginner learning the fundamentals or an experienced trader seeking sophisticated trading solutions, reputable forex trading companies can help you navigate market opportunities more effectively. Choosing a reliable company with transparent services, strong customer support, and a commitment to trader education is an important step toward building a successful trading journey.
Contact us Address — 1st Floor, The Sotheby Building, Rodney Bay, Gros-Islet, SAINT Lucia P.O Box 838, Castries, Saint Lucia Phone no — +97144471894 Website — https://winprofx.com/