How To Add Social Media In Blogger Free Script Downlead
![]() |
Blogger Layout Setting |
வணக்கம் SV Tamil Tech நண்பர்களே
இந்த பதிவில் எமது Blogger இல் Facebook & YouTube களை Add செய்வதுக்கான Script கொடுத்துளேன். மற்றும் எவ்வாறு பதிவு செய்வது என்றும் கூறி உள்ளேன் இதில் தெளிவு இல்லை என்றால் இந்த பதிவின் கீழே Video மூலம் சொல்லியும் தந்துள்ளேன்.
படத்தில் காட்டி உள்ளதுபோல் உங்களின் Blogger இல் செய்வதற்கு முதலில் நீங்கள் Layout க்கு சென்று அதில் எந்த இடத்தில் இப்படி செய்ய விருப்பமோ அதில் Add a Gadget என்றதை குடுக்கவேண்டும். இப்போது வருவதில் HTML/Java Script என்றதை குடுக்கவேணும். இதில் தான் சரியான Script பாவிப்பதன் மூலம் எமது Facebook Page & YouTube Page இணை கொண்டுவர உள்ளோம்
அதுமட்டும் இல்லாமல் கீழே About என்றதுக்கான Script உம் Bonus ஆக தந்துள்ளேன்.
Facebook Page க்கு உரிய Script 👇👇👇
<center><div class="fb-page" data-href="https://www.facebook.com/SVTamilTech/?modal=admin_todo_tour" data-width="360" data-small-header="false" data-adapt-container-width="true" data-hide-cover="false" data-show-facepile="true"></div></center>
இதில் " https://www.facebook.com/SVTamilTech " என்றதை Delete செய்துவிட்டு உங்களின் Facebook Page உடைய லிங்க் இணை கொடுக்க வேண்டும்.
YouTube க்கு உரிய Script 👇👇👇
<div class="videoWrapper">
<!-- Copy & Pasted from YouTube -->
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/rW4d2OcBGVI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
</div>
<style>
.videoWrapper {
position: relative;
padding-bottom: 56.25%; /* 16:9 */
padding-top: 25px;
height: 0;
}
.videoWrapper iframe {
position: absolute;
top: 0;
left: 0;
width: 100%;
height: 100%;
}
</style>
இதில் <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/rW4d2OcBGVI" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe> இதை Delete செய்து விட்டு உங்களோட வீடியோ வை Embed செய்து அதன் Script இணை இதில் இணைத்து போடவேண்டும். விடீயோவினை Embed செய்வதற்கு அந்த வீடியோ இனை ஓபன் செய்து Share என்றதை கொடுக்க அதில் Embed Video என்று வரும் அதில் அந்த Script இணை எடுக்கலாம்.
About க்கு உரிய Script 👇👇👇
<div class='footer-about'>
<img src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnAzIxm-QzhB9nN6L5fbfVVbbsqvYijcISVPZeQK5Z8xc2ZVmnaR2Rn8RxYhvCzlBiFC4UL67B3cbA6vJ7A2x7R53StlZ_lAZDC2BJF9FTLIsmZsSszAWP29l_CR-GWQK-1ja31Ss4hQvx/s1600/New+Logo+%25281%2529.jpg'/>
<p>Type About</p></div>
இதில் " https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnAzIxm-QzhB9nN6L5fbfVVbbsqvYijcISVPZeQK5Z8xc2ZVmnaR2Rn8RxYhvCzlBiFC4UL67B3cbA6vJ7A2x7R53StlZ_lAZDC2BJF9FTLIsmZsSszAWP29l_CR-GWQK-1ja31Ss4hQvx/s1600/New+Logo+%25281%2529.jpg " இதனை அழித்து விட்டு உங்களின் Photo வின் URL இணை போடவேண்டும். " Type About " என்ற இடத்தில் உங்களின் Description இணை பதிவு செய்யமுடியும்.
இந்த பதிவில் சரியான விளக்கம் உங்களுக்கு இல்லை என்றால் இந்த விடியோவினை பார்த்து பயன் பெறவும்.
1 கருத்துகள்
6381763526
பதிலளிநீக்கு