Submit Your Site on Google News Publisher Center In Tamil

Submit Your Site on Google News Publisher Center In Tamil
Google-News-Publisher-Tamil 

முதலில் தெரிந்துகொள்வோம் Google News Publisher Center என்றால் என்ன என்று. இந்த Google News ஆல் எமக்கும் எமது பிளாக்கர் க்கும் நிறைய நன்மைகள் உண்டாகின்றன. பிளாக்கர் உருவாக்கி உழைக்கணும் என்று நினைக்கும் அனைவரும் இந்த Google News என்றதை கேள்விப்படாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் Google என்றால் என்னவென்று தெரியும். Google மூலம் நாம் எல்லாத்தையும் தேடி அறிந்துகொள்ள முடியும். அதுபோல் தான் Google மூலம் நியூஸ் க்காக உருவாக்க பட்டதுதான் Google News. இந்த கூகுள் நியூஸ் மூலம் எங்களுக்கு நிறைய பலன் இருக்கு. ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பெரும்பாலும் இந்த கூகுள் நியூஸ் பயன்படுத்துபவர்கள் வெளிநாட்டில் உள்ளவர்கள் தான். நாம் எமது பிளாக்கர் இனை இதில் பதிவதால் எமது ப்லோக்ற்கு views கூடும் அதுவும் வெளிநாட்டு வியூஸ் . பொதுவாக எமது நாட்டின் வியூஸ்க்கு மற்றும் கிளிக் க்கு 10 மடங்கு வரும் பணம் அவர்களின் ஒரு கிளிக்கே வந்திடும். இதனால் தான் நான் இந்த கூகுள் நியூஸ் ஒவ்வ்ரு பிளாக்கர் செய்பவர்களுக்கும் அவசியம் என்றேன்.

யுனிக் வியூஸ் கொண்டு வர பல தளங்கள் இருந்தாலும் அதில் இந்த கூகுள் நியூஸ் பெஸ்ட் ஆனது. இந்த கூகுள் நியூஸ் இல் உங்கள் பிளாக்கர் இனை அட் செய்து நீங்களும் நிறைய வியூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

வெறும் வியூஸ் மட்டும் தான் வரும் என்று அலட்சியப்படுத்த வேண்டாம். உங்களின் பிளாக்கர் போஸ்ட் இனை கூகுள் இல் Index பண்ணுவதற்கு நீங்கள் Google Search Counsel உருவாக்கி இருப்பீர்கள். ஆனால் இதன் மூலம் Index ஆவதற்கு ஒன்றில் இருந்து மூன்று நாட்கள் எடுக்கும். இதுவே நீங்கள் Google News ளிலும் add செய்து இருந்தால் உங்கள் போஸ்ட் 5 நிமிடத்தில் Index ஆகிடும்.

ஏன் இவ்வாறு வேகமாக இன்டெக்ஸ் ஆகின்றது என்றால் இந்த கூகுள் நியூஸ் உருவாக்கப்பட்டது News Website க்காக . News post எல்லாம் 24 மணிநேரம் தான். அதன் பின்னர் அந்த நியூஸ் காலாவதி ஆகிடும். அதனால் மிக வேகமாக இன்டெக்ஸ் ஆகி பார்வையாளர்களுக்கு சென்றடையனும். இந்த காரணத்தால் தான் மிக வேகமாக இன்டெக்ஸ் ஆகிறது. நாமும் எமது பிளாக்கர் ஐ பதிந்து வைத்தால் எமது பிளாக்கர் இனையும் review செய்து பிறகு add செய்வார்கள். இதனால் நாம் போடும் அனைத்து போஸ்ட்களும் மிக வேகமாக இன்டெக்ஸ் ஆகி கூகுள் first rank இல் வரும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் யுனிக் ஆக பல வியூர்ஸ் எடுத்துக்கொள்ள முடியும்.

தவறவிடாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். அனைவருக்கும் இலவசமாகவும் இலகுவாகவும் எடுக்கும் முறையை நான் எனது YouTube தளத்தில் வீடியோ வாக பதிவு செய்துள்ளேன். வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்க் இனை கிளிக் செய்யவும். இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
👇👇👇
மேலே உள்ள வீடியோ பார்த்து தெரிந்து இருப்பீர்கள் எவ்வாறு இந்த Google News Publisher Center இல் உங்கள் பிளாக்கர் இனை இணைப்பது என்று. உங்கள் பிளாக்கர் ஒரே ஒரு மொழியில் எல்லா போஸ்டும் எழுதப்பட்டு இருக்கவேண்டும். இல்லை என்றால் உங்களால இந்த கூகுள் நியூஸ் இல் இணைந்து கொள்ளமுடியாது. நீங்களும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.