How To Write/Publish Post Blogger in Tamil 2021
![]() |
Blogger Post Writing Tamil |
பிளாக்கர் மூலம் பணம் சம்பாதிக்க விருப்பமா? இலகுவான முறையில் இலவசமாகவும் ஒரு வெப்சைட் உருவாக்கி அதன் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து கொள்ள எமது தளத்தை பின்பற்றவும்.
வணக்கம் சகோதர சகோதரிகளே
இன்று இந்த பிளாக்கர் இல் எவ்வாறு ஒரு Post இனை எழுதுவது மற்றும் அதனை பப்லிஷ் செய்வது என்பன பற்றி கூறியுள்ளேன். மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள எமது யூடுப் பக்கம் வாருங்கள் நிறைய இதுபோன்ற தகவல்களை சொல்லி தந்துள்ளேன்.
எவ்வாறு இலவசமாக ஒரு போஸ்ட் இனை எழுதுவது என்று மேலும் தெரிந்து கொள்ள கீழே உங்களுக்கு எனது வீடியோ தரப்பட்டுள்ளது. அதனை பார்க்கவும் நிறைய பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.
👇👇👇
சிறந்த ஒரு SEO போஸ்ட் இனை எழுதுவதற்கு என்ன என்ன தேவை என்று பார்ப்போம்.
- கட்டாயம் ஒரு Title கொடுக்க வேண்டும்.
- உங்கள் போஸ்டில் Major Heading (H1) கொடுக்க வேண்டும்.
- நீங்கள் கொடுக்கும் Title, Major Heading முழுக்க முழுக்க Keywords பாவித்து எழுதி இருக்க வேண்டும்.
- உங்களின் Post க்கு Subheading முடிந்தால் கொடுத்து எழுதவும்.
- கட்டாயம் ஒரு Image என்றாலும் கொடுத்து ஒரு போஸ்ட் எழுதவும்.
- ஒவ்வரு Article ளையும் நிறைய Keyword கொடுக்கப்பட வேண்டும்.
- உங்கள் அனைத்து போஸ்ட்க்கும் தனி தனியே Permalink Check பண்ணனும் அந்த Permalink Keywords பாவிச்சு எழுதி இருக்கணும்.
- அதேபோல் அனைத்து போஸ்ட்க்கும் தனி தனியே Search Description எழுதி இருக்கணும்
இவை அனைத்தும் சரியாக செய்தால் உங்கள் போஸ்ட் Rank ஆகும் அதோடு உங்கள் பிளாக்கர் உம் ரேங்க் ஆகும். ஆகவே இவை அனைத்தையும் சரியான முறையில் செய்யவும்.
2 கருத்துகள்
good !!!
பதிலளிநீக்குThanks
நீக்கு