எவ்வாறு ClipDrop இல் Background நீக்குவது Copy & Past செய்வது கணனியில்
How To Use Clip Drop In Tamil |
வணக்கம் சகோதர சகோதரிகளே,
இலகுவாகவும் பயன்படுத்தக்கூடிய இந்த தளம் மூலம் எமக்கு கிடைக்கும் அல்லது நாம் பெறும் வசதிகளை முழுமையாக அறிந்துகொள்ள முடியும் இன்று இந்த பதிவின் மூலம்.
இந்த தளம் உங்கள் கையடக்க தொலைபேசிகள் மட்டுமன்றி உங்கள் கணனியிலும் பயன்படுத்தக்கூடிய வைகையில் உருவாக்க பட்டுள்ளது.
படங்கள் Edit செய்யும்பொழுது பலருக்கு மிகவும் கடினமாகவும் அந்த ஒரு Edit க்காக கூடியளவு நேரமும் செலவழிக்க வேண்டி இருக்கும், அதுபோல் மொபைலில் எடுக்கும் படத்தை இவ்வாறு Edit செய்து அதை கணனியில் பதிவு செய்ய மொபைலினை கணணியுடன் ஒரு வயர் மூலம் இணைத்து தான் பரிமாறிக்கொள்ள முடியும் அனால் இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம் எந்த வித வயர்களும் இல்லாமல் புகைப்படம் எடுத்த உடனையே Edit உம செய்து அதை நேரடியாக கணனியிலும் பதிவுசெய்துகொள்ள முடியும்.
இந்த தளத்தில் உள்ள தொழிநுட்பம் மூலம் நாம் எடுக்கும் புகைப்படம் உடனையே Background நீக்கப்பட்டு அந்த படம் கிடைக்கிறது. இந்த வசதியின் மூலம் Background Remove செய்வதற்காக வேறு ஒரு ஆப்ஸ் இல் Edit செய்யனும் என்று அவசியம் இல்லை. உடனுக்கு உடன் Background Remove செய்யப்பட்டு புகைப்படம் கிடைக்கிறது. இவ்வாறு எடுக்கும் புகைப்படத்தை உங்கள் கணனியில் ஒரு கிளிக் மூலம் பதிவு கூட செய்துகொள்ளும் வசதி இந்த App இல் உள்ளது என்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவின் கீழே இந்த App தரவுறக்குவதற்கான லிங்க் தரப்பட்டுள்ளது பெறுவதும் 35 வினாடிகள் காத்து இருக்கவும்
( Wait 35 Seconds )
👇👇👇
Download Timer
2 கருத்துகள்
hi
பதிலளிநீக்குff
பதிலளிநீக்கு