How To Create WhatsApp 3D Profile Photo in Tamil 2022 | Snapseed 3D Photo Editing in Tamil 2022

How To Create WhatsApp 3D Profile Photo in Tamil 2022 | Snapseed 3D Photo Editing in Tamil 2022
WhatsApp 3D Profile Photo

வணக்கம் நண்பர்களே! உங்களின் புகைப்படங்களை அனைவரும்  ரசிக்கும் விதமாக 3D போல் உருவாக்கி அதனை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வது மற்றும் அதனை Profile ஆக போடுவது எவ்வாறு என்று சொல்லி தரவுள்ளேன்.

இதற்கு தாங்கள் கீழே கொடுக்கப்பட்ட Apps இனை பதிவு செய்தல் வேண்டும் உங்கள் மொபைலில். இது முற்றிலும் இலவசம் தான் அதனால் கவலை பட தேவை இல்லை.

இதில் உங்கள் புகைப்படத்தையோ அல்லது வேறு புகைப்படத்தையும் Edit செய்யலாம். இதில் சில Image கள் கொடுத்துள்ளேன் அதனை பயன்படுத்தவும். அதற்கான Link YouTube தளத்தில் எனது Video விற்கு கீழே உள்ளது .


அனைத்தையும் Downloads செய்ததன் பின்னர் நான் காணொளியில் காட்டியவாறு தரமான Editing களை செய்து கொள்ள உங்களாலும் முடியும்.

பல தேவையில்லாத தளங்களுக்கு செல்வதை தவிர்ப்பதற்காக நான் இந்த Apps க்கான லிங்க் கீழே தந்துள்ளேன்.

👇👇👇
You have to wait 35 seconds.

Download Timer

உங்களின் திறமையை காட்டும் நேரம் இதுதான்