Kinemaster Wedding Invitations Card Video in Tamil | How To Make Floral Wedding Invitation Video
வணக்கம்
நான் இதில் Kinemaster மூலம் செய்யக்கூடிய ஒரு வீடியோ எடிட்டிங் சொல்லி தரவுள்ளேன். திருமணம் , பிறந்தநாள் என்று பல தரப்படட சுமங்கல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையிலும் வரும். அதற்கு உங்கள் விருந்தினர்களை அழைப்பதற்க்கு அழைப்பிதழ் மடல் போன்று ஒன்று உருவாக்கி அதனை தான் கொடுப்பீர்கள். இதில் அவ்வாறு ஒரு Card கொடுக்காமல் அதனை ஒரு அழகான காணொளி ஆக உருவாக்கி உங்கள் உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு WhatsApp மூலமோ அல்லது எந்த Social Media மூலமும் அனுப்பிக்கொள்ள முடியும்.
முழுமையாக அறிந்துகொள்ள காணொளியினை முழுமையாக பார்க்கவேண்டும். இந்த வீடியோ க்கு நான் பல Image பயன்படுத்தி உள்ளேன். அவை எல்லாம் நீங்களும் இலகுவாக தரவிறக்கி கொள்ள முடியும். கீழே உள்ள காணொளியினை பார்த்து எவ்வாறு செய்வது என்று அறிந்து கொள்ளவும்.
👇👇👇
மணமகன் மணமகள் புகைப்படங்கள் மட்டும் தேவைப்படும். மிச்சம் அனைத்து வீடியோ க்கு தேவையான Image களும் Download செய்யக்கூடிய லிங்க் இந்த பதிவின் இறுதியில் தந்துள்ளேன். அவற்றையும் டவுன்லோட் செய்யவும். முழுமையாக செய்வதற்கு நேரம் இல்லை என்றால் கவலைப்படத்தேவையில்லை. Kinemaster File மூலமும் தந்துள்ளேன். அதனை டவுன்லோட் செய்வதன்மூலம் உங்கள் editing இலகுவாக செய்யமுடியும்.
Kinemaster File இனை நீங்கள் தேர்ந்து எடுத்து இருந்தால் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் சில உள்ளன. அதில் வரும் பெயர், விலாசம், திருமண மண்டபம், புகைப்படங்கள் என்பன மட்டுமே மாற்ற வேண்டி வரும். இல்லை நீங்கள் முழுமையாக செய்யவிரும்பினால் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் செய்யவும் முடியும்.
உங்கள் விருப்பம் எதுவோ அதையே செய்யவும். எல்லாத்துக்குமான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
👇👇👇
Download Timer with Image
Download Timer
1 கருத்துகள்
Support
பதிலளிநீக்குhttps://www.rainbowbooktamil.com/2023/05/blog-post_21.html